குனோங் ரப்பாட் தமிழ்ப்பள்ளிக்கு நிலத்துக்கு நிலம் கிடைத்தது
பல போராட்டங்களுக்குப்பிறகு குனோங் ராப்பாட் தமிழ்ப்பள்ளிக்கு 2.4 ஏக்கர் நிலம் கிடைத்துள்ளது. தற்போதுள்ள பள்ளியின் நிலத்தை விட ஐந்து மடங்கு பெரிய நிலமாகும் என்று டத்தோ ஹாமிடா கூறினார்.

விரிவான செய்திக்கு
மக்கள் ஓசை
25/05/2012 ப:04