6 கோரிக்கைகளை நிறைவேற்ற மறுப்பதா? சபாக் பெர்ணம் தமிழ்ப்பள்ளி - பெற்றோர்கள் மாணவர்கள் 8ஆவது நாளாகப் போராட்டம்
ஆறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து சபாக் பெர்ணம் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் பெற்றோர்களும் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். நேற்றுடன் இவர்களின் போராட்டம் 8ஆவது நாளாக நீடித்தது.

விரிவான செய்திக்கு...

(மக்கள் ஓசை - 21.6.2012 - ப. 1)